+1 மற்றும் +2 பாடத்திட்டங்களில் மாற்றம் மற்றும் புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் பள்ளிக்கல்வி இயக்குனர் ஆணை


பள்ளிக்கல்வி பதினொன்றாம் வகுப்பில் புதிய பாடத்திட்டங்கள் இந்தக் கல்வியாண்டில் அறிமுகம்.
பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யட்டுள்ளன தொழில் பிரிவில் பல புதிய பாடங்கள் அறிமுகம் மற்றும் கணினி அறிவியல் பிரிவுடன் இணைப்பு.இயக்குனரின் அரசானை (director proceedings) மற்றும் கணினி அறிவியல் தேர்வுக்கான மதிப்பெண் பங்கீடு விபரங்கள்

download the proceedings
Designed by OddThemes | Distributed by Gooyaabi