நீட் தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1000 - தமிழக அரசு

நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு ரூ.1000 நிதி உதவி வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு நுழைவுச் சீட்டு, அடையாள அட்டையை காட்டி ரூ.1000 பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





Designed by OddThemes | Distributed by Gooyaabi