Anna University Exams Postponed: Detail மே 25 முதல் 28ஆம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு


மே 29ஆம் தேதிகளில் இருந்து அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

மே 25 முதல் 28ஆம் தேதியில் நடக்கவிருந்த தேர்வுகள் ஜூன் 5 முதல் 7ஆம் தேதிகளில் நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்