SSC CGL 2018 NOTIFICATION வெளியாகி உள்ளது..நமது TNPSC Group Syllabusயில் இருந்து சற்றே வேறுப்படுகிறது...எனவே CGL தேர்வுககு அப்ளே செய்து வெற்றி காணுங்கள்


குருப் 2,1 தயாராகி கொண்டிருக்கும் நண்பர்கள் கவனத்திற்கு...

நாம் அனைவரும் TNPSC நடத்தும் தேர்வுகளை எதிர்கொண்டு வருகிறோம்..அதே Syllabus உடையது தான் இந்த SSC CGL தேர்வு..எனவே நாம் SSC CGL Tier 1தேர்வில் எளிதில் வெற்றிபெறலாம்...

SSC CGL தேர்வு பற்றி

SSC யால் நடத்தப்பெறும் CGL தேர்வு ஆனது ஓவ்வொரு வருடமும் April or May மாதத்தில் Notification வெளியிடப்படும்.July or Augustயில் தேர்வு நடத்தப்படும்.
SSC CGL SYLLABUS
இத்தேர்வானது மொத்தம் 4 கட்டங்களாக நடைபெறும்.

Tier 1

General Intelligence & Reasoning
General studies
English
Aptitude
இதில் கூடுதலாக English & Reasoning
பார்க்க‌ வேண்டி வரும்...(Group 2 vaithu parkumpothu)

இது ஓர் Screening Test மட்டுமே..

இதில் தேர்ச்சி அடைந்த பிறகு Tier 2 எழுதலாம்..

Tier 2 பற்றி அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

2018 SSC CGL தேர்வு அட்டவணை
LAST DATE TO APPLY :04.06.18

FEES : 100Rs only

FREE FOR SC/ST / WOMENS/PHYSICALLY CHALLENGED PERSONS...

மேலும் தகவல்களுக்கு
ssc.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்..

OFFICIAL NOTIFICATION

http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/CGLE_Notice_2018_05.05.2018.pdf

எப்படி அப்ளே பன்னுவது பற்றி...
👇👇
https://gg-l.xyz/mhlZSn