10,11,12ம் தேர்வு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைப்பெழுத்து, பிறந்த தேதி உள்ளிட்டவைகளை திருத்தம் செய்யலாம், இதனை முதன்மை கல்வி அலுலகத்தில் சரி செய்துகொள்ள கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- No Label
- 10,11,12ம் வகுப்பு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு
10,11,12ம் வகுப்பு சான்றிதழ்களில் பெயர் திருத்தம் செய்து கொள்ளலாம்: தமிழக அரசு
தமிழ்க்கடல்