ஒகி புயலின் போது உயிரிழந்த, காணாமல் போனவர்களின் குடும்பத்தை சேர்ந்த 188 பேருக்கு அரசு பணி - அரசாணை வெளியீடு , G.O(Ms)No:111 - Dated :31.05.2018








ஒகி புயலின் போது உயிரிழந்த, காணாமல் போனவர்களின் குடும்பத்தை சேர்ந்த 188 பேருக்கு அரசு பணி தர கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகை, கடலூர் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரையை ஏற்று அரசாணை வெளியீடு