ஜூன் 7 முதல் 11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!


11ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு ஜூன் 7முதல் 11ம் தேதி வரை ஆன்லைனில்விண்ணப்பிக்கலாம். ஜூலை 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது என்று அரசுதேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.135 செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
Designed by OddThemes | Distributed by Gooyaabi