High school HM case order Released.


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு.

9 விதி பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொருந்தாது.

பட்டதாரி பணியிலிருந்து பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் உறவை பிரிக்கமுடியாது.

பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசியர்களை கோரிக்கைகளை பரிசீலித்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணிமாறுதல் வழங்கலாம்.