வாயு பிரச்னை இருந்தால் எதைத் தவிர்க்க வேண்டும்


தக்காளி ரசம், பருப்பு ரசம், பைன் ஆப்பிள் ரசம், தக்காளி ரசம், தூதுவளை ரசம், வெற்றிலை ரசம், வேப்பப்பூ ரசம் என நிறைய வகை ரசம் உள்ளன.

தேங்காய்ப் பால் சேர்த்த உணவுகள் நல்லது. ஆனால், அதைக் காலை மற்றும் மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும்.

இரவில் 3 இட்லி, 3 தோசை, புட்டு, ஆப்பம், இடியாப்பம் என லேசான உணவுகளை சாப்பிடலாம். மாலை 6-7 மணியளவில் 1-2 வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

வாயு பிரச்னை இருந்தால் எதைத் தவிர்க்க வேண்டும்?

பஜ்ஜி, போண்டா சமோசா, மசாலா வடை உருளைக்கிழங்கு காராமணி முட்டைக்கோஸ் கொத்தவரை துரித உணவுகள் பீசா, பர்கர் பிஸ்கெட் பலாப்பழம் மாம்பழம்

0 Response to "வாயு பிரச்னை இருந்தால் எதைத் தவிர்க்க வேண்டும்"

Post a Comment