01. எட்டுத்தொகையுள் அடி அளவு அதிகமுள்ள நூல்
A) பரிபாடல்
C) நற்றிணை
B) குறுந்தொகை
D) ஐங்குறுநூறு
02. எட்டுத்தொகை நூல்களுள் வடசொல் அதிகம் கலந்துள்ள
நூல்
A) பரிபாடல்
B) ஐங்குறுநூறு
C) பதிற்றுப்பத்து
D) கலித்தொகை
03. யாயும் யாயும் யாராகியரோ - என்ற பாடல் வரி இடம்
பெற்ற நூல்
A) குறுந்தொகை
B) பதிற்றுப்பத்து
C) அகநானூறு
D) கலித்தொகை
04. கையும் காலும்
தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல் - என்ற உவமை கூறப்பட்டுள்ள நூல்
A) நற்றிணை
B) ஐங்குறுநூறு
C) அகநானூறு
D) குறுந்தொகை
05. கானக நாடன்
என்று சுட்டப்படும் தலைவன் எந்த நிலத்திற்கு உரியவன்
A) மருதம்
B) நெய்தல்
C) முல்லை
D) குறிஞ்சி
06. வரைவு மலிவு துறை அமைந்த பாடல் இடம் பெற்றுள்ள
நூல்
A) குறுந்தொகை
B) நற்றிணை
C) புறநானூறு
D) அகநானூறு
07. குறுந்தொகை விளக்கம் என்ற நூலை எழுதியவர்
A) ரா.ராகவையங்கார்
B)
உ.வே.சா
C) மறைமலை அடிகள்
D) சிவராஜ்பிள்ளை
08. குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர்
A) சி. வை. தாமோதரம் பிள்ளை
C) ராகவையங்கார்
B) மறைமலை அடிகள்
D) B.
சீனிவாச ஐயங்கார்
09. ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என்ற பாடல் வரி - இடம் பெற்றுள்ள நூல்
A)
நற்றிணை
B) குறுந்தொகை
C) ஐங்குறுநூறு
D) புறநானூறு
10.
உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்
A) நற்றிணை
B) குறுந்தொகை
C) ஐங்குறுநூறு
D) கலித்தொகை