இந்தியாவில் ஆங்கிலேயே அரசின் ஆட்சிக்கு வித்திட்டவர் யார்? ராபர்ட் க்ளைவ்
'செவாலியர்' என்ற விருதை வழங்கும் நாடு எது? பிரான்ஸ்
உலகிலேயே நதிகள் இல்லாத நாடு எது? சவூத அரபியே
புகழ்பெற்ற பனி சிவலிங்கம் எங்கு உள்ளது? அமர்நாத்
மிகவும் புத்திசாலியான அறிவுத்திறன் கொண்ட மிருகம் எது? மனிதக் குரங்கு
தீக்குச்சியை கண்டுபிடித்தவர் யார்? லேண்ட்ஸ்டார்ம்
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்? சர்தார் வல்லபாய் பட்டேல்
வந்தே மாதரம் பாடலை இயற்றியவர் யார்? பங்கிம் சந்திர சட்டர்ஜி
தந்தியை கண்டுபிடித்தவர் யார்? மார்க்கோனி
தையல் மிஷினை கண்டுபிடித்தவர் யார்? தாமஸ் செயிண்ட்
ஹிட்லர் முதன்முதலில் எந்த அரசியல் கட்சியில் இணைந்தார்? ஜெர்மன் உழைப்பாளர் கட்சி
திருப்புகழை இயற்றியவர் யார்? அருணகிரிநாதர்
மாவீரன் நெப்போலியன் எங்கு பிறந்தார்? கார்சிகா தீவு
எகிப்தில் உள்ள மொத்த பிரமிடுகளின் எண்ணிக்கை எவ்வளவு? 76 பிரமிடுகள்
பெரிய புராணத்தை இயற்றியவர் யார்? சேக்கிழார்
பிட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த பகுதியில் அமைந்துள்ளது? அடிப்பகுதி
பொன்னியின் செல்வன் என்ற புகழ்பெற்ற நாவலை இயற்றியவர் யார்? கல்கி
உலகிலேயே ரப்பர் உற்பத்தியில் முதன்மை வகிக்கிற நாடு எது? மலேசியா
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்? ஜி.யு.போப்
செயற்கையான வைரங்களை தயாரிக்கும் நாடு? ஸ்விட்சர்லாந்து
பகவத்கீதை யாரால் எழுதப்பட்டது? வேத வியாசர்
தென்னாப்பிரிக்கா நாட்டுக்கு எத்தனை தலைநகரங்கள் உள்ளன? இரண்டு
எந்த ஆண்டில் கொத்தடிமைகள் தடுப்புச் சட்டம் இந்திய நாட்டில் அமல் படுத்தப்பட்டது? 1976
உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- GENERAL GNOWLEDGE
- பொது அறிவு வினா விடைகள் - 18
பொது அறிவு வினா விடைகள் - 18
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "பொது அறிவு வினா விடைகள் - 18"
Post a Comment