இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கி கணக்கை upi உடன் இணைப்பது அவசியம்.
தற்போது MobiKwik செயலி வங்கி கணக்கை இணைக்காமல் பணம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பாக்கெட் UPI என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதன் மூலமாக MobiKwik Wallet மூலம் UPI கட்டணங்களை செய்வதற்கு அனுமதிக்கின்றது. கணக்குகளை விட இதன் மூலம் பணம் மாற்றினால் நிதி மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம். இந்த செயலி சமீபத்தில் அதன் வாடிக்கையாளர்களுடன் கடன் வசதி வாய்ப்புகள் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாத வாலெட் மூலம் பணம் வழங்குவது உள்ளிட்ட வசதிகளை வழங்குகின்றது.
0 Response to "ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனை செய்வோருக்கு புது வசதி. இனி வங்கி கணக்கை இணைக்க வேண்டாம்..!!"
Post a Comment