ஒரு ஸ்பூன் "எலுமிச்சை சாறு" போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்!

ஒரு ஸ்பூன் "எலுமிச்சை சாறு" போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்!



இளம் பருவத்தினர், முதுமை பருவத்தினர் என்று அனைவரும் மூட்டு வலியால் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு உணவுமுறை மாற்றம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மூட்டு பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் ஆகுதல், ஜவ்வு தேய்மானம் ஆகுதல் போன்றவற்றால் அவ்விடத்தில் வலி, வீக்கம் ஏற்படுகிறது.

இந்த மூட்டு வலியால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியமால் போகும். அதுமட்டும் இன்றி மாடி படிகளில் ஏறவும், இறங்கவும் சிரமம் ஏற்படும். இந்த மூட்டு வலியில் இருந்து தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேங்காய் எண்ணெய்

எலுமிச்சை சாறு

அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து அதில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒரு நிமிடத்திற்கு சூடாக்கவும்.

பிறகு அடுப்பை அணைத்து விடவும். அடுத்து ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை தேங்காய் எண்ணையில் ஊற்றி கலந்து விடவும்.

இதை மூட்டுகளின் மேல் தடவி மஜாஜ் செய்து வந்தால் மூட்டு வலி முழுமையாக குணமாகும்.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi