குரூப் 4 பதவிகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு மே 9ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவையர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பணிகளுக்கான 5,451 காலியிடங்களுக்கு குரூப் 4 (2015-16)தேர்வுகள், 2016 நவம்பர் 6ஆம் தேதி நடத்தப்பட்டது.
அதேபோல், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறித்த நேரத்தில் வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.மேலும், விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்