1,6,9,11 வகுப்பு புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR CODE களை MOBILE PHONE இல் மட்டுமல்லாது நமது LAPTOP மற்றும் DESKTOP இல் SCAN செய்து,PROJECTOR மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க

1,6,9,11 வகுப்பு
புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை Mobile Phone இல் மட்டுமல்லாது நமது Laptop மற்றும் Desktop இல் Scan செய்து,Projector மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க முடியும்.

Windows10 Version
மற்றும் அதற்கு மேற்பட்ட வசதியுடைய Laptop உடையவர்கள்,
Microsoft Store இல்
QR code for Windows 10
என்ற App Install செய்து பாடப்புத்தகத்தை நேரடியாக Scan செய்து கொள்ளலாம்.

Link:

https://www.microsoft.com/en-in/p/qr-code-for-windows-10/9nblggh5m02g
Windows 10 Version ஐ
விட குறைந்த வசதியுடைய Laptop உடையவர்கள்,
webqr.com
http://webqr.com

அல்லது

http://the-qrcode-generator.com

என்ற இணையதளங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை நேரடியாக Scan செய்து Project செய்யலாம்.

Desktop இல் Scan செய்ய விரும்புவோர்,
புத்தகத்தை e book ஆக Download செய்து அல்லது QR code களைப் போட்டோ எடுத்து Save செய்து,
Quick mark
-software மூலமாக Scan செய்து Project செய்யலாம்.

Link:

https://www.google.co.in/search?q=quick+mark+for+desktop&oq=quick+mark+for+desk&aqs=chrome.1.69i57j33l3.18744j0j4&client=ms-alps-full_lava6735p_sp31_lte-in&sourceid=chrome-mobile&ie=UTF-8