பொது அறிவு வினா விடைகள் - 11 (இந்திய வரலாறு)

நிஷ்கா என்ற தங்க நாணையங்கள் வாணிகத்தில் எந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டன

A. பின்வேத காலம்
B. ரிக்வேத காலம்
C. செம்புக் காலம்
D. புதிய கற்காலம்

வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ள இடமானது

A. சான்குதாரோ
B. கலிபங்கன்
C. மொகஞ்சதாரோ
D. லோத்தல்

பின்வரும் அரசர்களுள் சமண சமயத்தை பின்பற்றாதவர் யார்

A. சந்திர குப்த மௌரியர்
B. கலிங்கத்து காரவேலன்
C. மநேத்திரவர்ம பல்லவன்
D. கனிஷ்கர்

புதையுண்ட நகரம் என்ற பொருள் கொண்ட சிந்தி மொழிச்சொல்?

A. மொகஞ்சதாரோ
B. சான்குதாரோ
C. ஹரப்பா
D. சிந்து மாகாணம்

பௌத்த துறவிகளின் விகாரங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம்

A. உத்தரப் பிரதேசம்
B. பஞ்சாப்
C. இராஜஸ்தான்
D. பீகார்

"வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்னும் பாடல் வரி இடம் பெற்ற நூல்

A. புறநானூறு
B. அகநானூறு
C. பதிற்றுப்பட்டு
D. THOLKAPPIYAM

பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

A. முத்ராராட்சசம் - விசாகதத்தர்
B. அசோகர் கல்வெட்டு – மெகஸ்தனிஸ்
C. சம்ஹர்த்தர் - சிவில் பணியாளர்
D. படைத்தளபதி – பிருகத்ரன்

யாரை வெற்றி கொண்ட பிறகு புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டான்?

A. தேவகுப்தன்
B. சசாங்கன்
C. பிரபாகர வர்த்தனர்
D. ஹர்ஷர்

“காட்டு இலக்கியங்கள்” என அழைக்கப்படுவது

A. சாம வேதம்
B. ஆரண்யங்கள்
C. பிராமணங்கள்
D. அதர்வண வேதம்

நான்காவது புத்த சமய மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்

A. சபகாமி
B. வசுமித்ரா
C. மோகலிபுத்திசா
D. மகாசபா

0 Response to "பொது அறிவு வினா விடைகள் - 11 (இந்திய வரலாறு)"

Post a Comment