12 ஆம் வகுப்பு தேர்ச்சியா.? இதோ உங்களுக்கு 1074 காலிப்பணியிடங்கள்.. மே-22க்குள் விண்ணப்பிக்கவும்..!!!

IGI ஏவியேஷன் சர்வீசஸ் - டெல்லி விமான நிலையத்தில் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Customer Service Agent பதவிகான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : IGI ஏவியேஷன் சர்வீசஸ்

காலிப்பணியிடங்கள் : 1074

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 18 முதல் 30 வரை

விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.05.2024

விண்ணப்பிக்கும் முறை : https://igiaviationdelhi.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

மேலும் விவங்களுக்கு : https://igiaviationdelhi.com/wp-content/uploads/2024/03/English-Notification-2024.pdf

0 Response to "12 ஆம் வகுப்பு தேர்ச்சியா.? இதோ உங்களுக்கு 1074 காலிப்பணியிடங்கள்.. மே-22க்குள் விண்ணப்பிக்கவும்..!!!"

Post a Comment