மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (14.03.2024) இன்றைய பலன்கள்

மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலமையான பலன்கள் கிடைக்கும். உங்கள் வேலைகளில் தயக்கம் எதுவும் இன்றி செயல்படுவீர்கள். சிக்கல்கள் தீரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாள். குடும்ப விஷயத்தில் பொறுமையாக செயல்படவும். அவசரமாக முடிவு எடுக்க வேண்டாம். நீங்கள் கொடுத்த வாக்குறுவதிகள்நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பிரச்சனைகளை உங்களின் அனுபவத்தின் மூலம் தீர்க்க முடியும். என்று வேலை அல்லது பொழுதுபோக்காக பயணங்கள் செல்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உற்றார் உறவினர்களுடன் இணக்கமான உறவைக் கொண்டிருப்பீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் அன்றாட வேலைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டியதிருக்கும். உங்கள் இலக்கை அடைய சிலருடன் சேர்ந்து பயணிப்பீர்கள். என்று யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். உங்கள் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். முக்கியமான வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும்.


கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ஆபத்தான வேலைகளை தவிர்க்கவும். நெருங்கிய நண்பர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். அவர்களின் ஆலோசனையை மதித்து நடக்கவும். வியாபாரத்தில் பிரச்சனைகள் தெரிந்து முன்னேற்றம் ஏற்படும். வேலைகளில் முழு கவனம் செலுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். மாணவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று நாள் முழுவதும் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம தினமாக அமைகிறது. கடின உழைப்புகள் செய்ய வேண்டிய நாள். எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் முயல்வார்கள். பண பரிவர்த்தனைகளில் கூடுதல் கவனம் தேவை. பணிச்சுமை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். இன்று யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம்.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று முக்கியமான நாளாக அமையும்.. இன்று முழு உற்சாகத்துடன் உழைப்பீர்கள். பெரிய முதலீட்டுக்கான திட்டமிடுவீர்கள். தொழில் சம்பந்தமான விஷயங்களில் இருந்த மனக்குழப்பம் தீரும். பயணத்தின் மூலம் மனப்பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் அறிவுரை உங்களுக்கு நல்ல பலனை பெற்று தரும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு, சிந்தித்து முடிவு எடுக்கவும். நிதி சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளது. நண்பர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். இன்று யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.


விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சோம்பலை கைவிட வேண்டிய நாள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். சமூகப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் பங்கேற்பார்கள். சகோதரர்கள் உள்ளன உறவில் விரிசல் நீங்கும். இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளி வைக்க வேண்டாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். உங்களின் பேச்சு மற்றும் செயல்கள் மூலம் மற்றவர்களை ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.


மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபார ரீதியாக உங்களுக்கு நற்பலன் கிடைக்கக்கூடிய நாள். குடும்ப பொறுப்புக்களை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த திட்டங்களை நிறைவேற்ற முடியும். உங்கள் உடல்நிலையில் அலட்சியம் காட்ட வேண்டாம். வேறு யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். வேலைகளை மும்முரமாகச் செய்வீர்கள்.


கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். என்று உங்கள் உடல் நலன் மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் கவனம் செலுத்தவும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். சட்ட விஷயங்களில் பொறுமையாக கையாளவும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.


மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். பெரிய லாபத்தை பெறுவதற்காக, தவற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் இடமிருந்து முழு ஆதரவை பெறுவீர்கள். என்று குடும்ப உறுப்பினர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

0 Response to "மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான (14.03.2024) இன்றைய பலன்கள்"

Post a Comment