ரூ. 1,60,000 மாத சம்பளத்தில் மத்திய அரசு வேலை. விண்ணப்பிக்க மார்ச் 26 கடைசி நாள்.!!!

நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC) நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கான வயது வரம்பு, விண்ணப்பிக்க கடைசி தேதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (NHPC)

பணியிடம்: Trainee Engineer, Trainee Officer

காலியிடங்கள்: 284

மாத ஊதியம்: ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை

கல்வித்தகுதி : B.E / B.Sc / M.Sc / M.Tech / MBA

வயது வரம்பு: அதிகபட்ச வயது 30

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.03.2024

விண்ணப்பிக்கும் முறை மற்றும் மேலும் விவரங்களுக்கு: https://www.nhpcindia.com/assests/pzi_public/pdf_link/65e70bc81895b.pdf

0 Response to "ரூ. 1,60,000 மாத சம்பளத்தில் மத்திய அரசு வேலை. விண்ணப்பிக்க மார்ச் 26 கடைசி நாள்.!!!"

Post a Comment