வாக்காளர் அடையாள அட்டை. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!!!

நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வரை பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

முதல் முறை வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பெற ஆர்வமாக விண்ணப்பித்து வரும் நிலையில் ஏற்கனவே உள்ள வாக்காளர் அடையாள அட்டையில் பொதுமக்கள் செய்ய விரும்பும் மாறுதலுக்கு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi