மத்திய அரசில் 2,157 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 2157 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதற்கு 18 வயது முதல் 42 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கணினி வழி தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாட்டில் எட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 18 கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் https://ssc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

0 Response to "மத்திய அரசில் 2,157 பணியிடங்கள். உடனே அப்ளை பண்ணுங்க.!!!"

Post a Comment