மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியுள்ளன.
மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியுள்ளன.
இதனால் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இணையதள செயலிகள் தற்காலிகமாக செயலிலந்துள்ளது. கிட்டத்தட்ட 40 நிமிடங்களாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள செயலி செயலிழந்துள்ளது.
இதனால் லாக்-இன் செய்ய முடியாமல் உலகெங்கிலும் பயனர்கள் அவதியடைந்துள்ளர். விரைவில் சரிசெய்யப்படும் என மெட்டா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் முடக்கம் - கணக்குகள் Logout ஆனதால் பயனர்கள் தவிப்பு !"
Post a Comment