இந்தத் தேர்வை நாடு முழுவது 130 நகரங்களில் உள்ள 291 மையங்களில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 491 பேர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியாகின. தேர்வு முடிவுகளை ஜிப்மரின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.jipmer.puducherry.gov.in / www.jipmer.edu.inஆகியவற்றில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதையடுத்து, முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறுகிறது. வகுப்புகள் ஜூலை 4-ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளதாக ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. அகில இந்திய அளவில் அன்கதல அனிருத பாபு (99.9987) முதலிடமும், அகில் தம்பி (99.9986) இரண்டாமிடமும், ப்ரேராக் திரிபாதி (99.9975) மூன்றாமிடமும், அமிதாப் பங்கஜ் சவுகான் (99.9973) 4-ஆம் இடமும் பிடித்துள்ளனர்.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- No Label
- ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
ஜிப்மர் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்க்கடல்