COMPETITIVE EXAM STUDY MATERIALS
விளாம்பழத்தின் பயன்கள்
தமிழ்க்கடல்
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வியர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம்பழம் குணப் படுத்தும்.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் சாப்பிட ஏற்றது.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "விளாம்பழத்தின் பயன்கள்"
Post a Comment