தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை. மாச சம்பளம் ரூ.39,100/-


தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 48
பதவி: Deputy Manager (Technical)
வயது வரம்பு : 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கல்வித் தகுதி : Degree in Civil Engineering
மாச சம்பளம்: மாதம் ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
கடைசி தேதி : 15.06.2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://nhai.gov.in/current-vacancies.htm இணையதளத்தில் சென்று பாருங்கள்.

0 Response to "தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை. மாச சம்பளம் ரூ.39,100/-"

Post a Comment