INCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க


தாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO)

உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு.(DEO)

1. தங்கள் (அரசு உதவிபெறும்) உயர்நிலைப்பள்ளி DDO'S தங்களுக்கு ORIGINAL FORM 16 கொடுத்தால் மட்டுமே ITR செய்ய வேண்டும்.

2. AEEO OR DEO தவரும் நிலையி தாங்கள் ITR பதிவு செய்ய வேண்டாம் அப்படி செய்யும்போது உடனடியாக INCOME TAX DEPARTMENT NOTICE பெறுவீர் மற்றும் மனவுலைச்சல் .

3. AEEO/DEO கொடுக்க தவரும் நிலைக்கு நாள் ஒன்றுக்கு ரூ 200 விதம் ரூ.10000 வரை அபராதம். செலுத்த வேண்டும். மற்றும் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலம்.

4. AEO/DEO TDS பதிவு செய்த பின் form 16 தரமுடியாத நிலையில் தாங்கள் 26AS பார்த்து தாங்கள் கட்டிய income tax Amount வரவு வைக்கப்பட்டு இருந்தால் தாங்கள் கண்டிப்பாக ITR பதிவு செய்ய வேண்டும்.

5. தாங்கள் பணம் தங்கள் PAN எண்ணில் வரவு வைக்கப்பட்டு தாங்கள் ITR பதிவு செய்யாத போது ரூபாய் 1000 (below 500000) ரூபாய் 5000(above 500000) தன்டம் விதிக்கபடும்.

TDS LAST DATE MAY 30

ITR FILE LAST DATE JULY 30