Breaking

Showing posts with label TRB TAMIL. Show all posts
Showing posts with label TRB TAMIL. Show all posts

Wednesday, May 26, 2021

May 26, 2021

12 ராசிகளுகான இன்றைய ராசிபலன் (மே 27, 2021)

மேஷம்

இன்று உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6


ரிஷபம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9


மிதுனம்

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்

இன்று பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


சிம்மம்

இன்று வீண் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5.


கன்னி

இன்று மற்றவர்களுடன் பகை ஏற்படலாம். கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. தருமசிந்தனை உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


துலாம்

இன்று பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9


விருச்சிகம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு

இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். பணதேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்

இன்று மாணவர்கள் பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும். காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9


கும்பம்

இன்று எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காண்பீர்கள். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7


மீனம்

இன்று சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

Friday, April 30, 2021

April 30, 2021

PG TRB TAMIL STUDY MATERIAL - 03

01.      எட்டுத்தொகையுள் அடி அளவு அதிகமுள்ள நூல்

A)        பரிபாடல்                                      

C)         நற்றிணை

B)         குறுந்தொகை                               

D)        ஐங்குறுநூறு

02.      எட்டுத்தொகை நூல்களுள் வடசொல் அதிகம் கலந்துள்ள நூல்

A)        பரிபாடல்                                       

B)         ஐங்குறுநூறு

C)         பதிற்றுப்பத்து                            

D)        கலித்தொகை

03.      யாயும் யாயும் யாராகியரோ - என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்

A)        குறுந்தொகை                             

B)         பதிற்றுப்பத்து

C)         அகநானூறு                                    

D)        கலித்தொகை

04.     கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை போல் - என்ற உவமை கூறப்பட்டுள்ள நூல்

A)        நற்றிணை                                      

B)         ஐங்குறுநூறு

C)         அகநானூறு                                    

D)        குறுந்தொகை

05.     கானக நாடன் என்று சுட்டப்படும் தலைவன் எந்த நிலத்திற்கு உரியவன்

A)        மருதம்         

B)         நெய்தல்      

C)         முல்லை      

D)        குறிஞ்சி

06.       வரைவு மலிவு துறை அமைந்த பாடல் இடம் பெற்றுள்ள நூல்

A)        குறுந்தொகை                             

B)         நற்றிணை

C)         புறநானூறு                                     

D)        அகநானூறு

07.      குறுந்தொகை விளக்கம் என்ற நூலை எழுதியவர்

A)           ரா.ராகவையங்கார்                  

B)            உ.வே.சா

C)            மறைமலை அடிகள்                    

D)           சிவராஜ்பிள்ளை

08.        குறுந்தொகையை முதலில் பதிப்பித்தவர்

A)           சி. வை. தாமோதரம் பிள்ளை

C)            ராகவையங்கார்

B)            மறைமலை அடிகள்                           

D)           B. சீனிவாச ஐயங்கார்

09.        ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் என்ற பாடல் வரி - இடம் பெற்றுள்ள நூல்

A)           நற்றிணை                                     

B)            குறுந்தொகை

C)            ஐங்குறுநூறு                                  

D)           புறநானூறு

10.         உரையாசிரியர்களால் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்

A)           நற்றிணை                                      

B)            குறுந்தொகை

C)            ஐங்குறுநூறு                                  

D)           கலித்தொகை

April 30, 2021

PG TRB TAMIL STUDY MATERIAL - 02

01.       இயற்கை வரலாறு என்னும் நூலின் ஆசிரியர்

A)        தாலமி                                             

C)         பெரிப்புளுஸ்

B)         பிளினி                                           

D)        சாணக்கியர்

02.       தொல்காப்பியத்தின் மகுடமாக விளங்குவது

A)        எழுத்ததிகாரம்                             

C)         பொருளதிகாரம்

B)         சொல்லதிகாரம்                           

D)        வேற்றுமையியல்

03.       அகஸ்டசின் பெயரில் கோயில் உள்ள இடம்

A)        முசிறி                                             

C)         தொண்டி

B)         கொற்கை                                       

D)        உறையூர்

04.       சாணக்கியரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரத்தில்குறிப்பிடப்படுவது

A)        முத்து          

B)         பவளம்        

C)         தங்கம்         

D)        வைரம்

05.       செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணி - என்பது யாருடைய கூற்று

A)        பனம்பாரனர்                              

B)         காக்கைப்பாடினியார்

C)         நச்சினார்க்கினியர்                   

D)        சேனாவரையர்

06.       எட்டுத்தொகையில் அகநூல்களின் எண்ணிக்கை

A)        மூன்று         

B)         நான்கு         

C)         ஐந்து                       

D)        ஆறு

07.       குறுந்தொகையின் அடி அளவு

A)        3 - 6                

B)         4 - 8               

C)         3 -13              

D)        13 – 31

08.       குறுந்தொகை மூன்று பொருளில் சிறப்புடன் விளங்குவது

A)        முதற்பொருள்                               

B)         கருப்பொருள்

C)         உரிப்பொருள்                             

D)        செம்பொருள்

09.       எட்டுத்தொகையில் அகமும் புறமும் கலந்த நூல்

A)        குறுந்தொகை                               

C)         புறநானூறு

B)         அகநானூறு                                                

D)        பரிபாடல்

10.       வினையே ஆடவர்க்கு உயிரே - வாணுதல் மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் - என்று கூறும் நூல்

A)        குறுந்தொகை                             

B)         நற்றிணை

C)         ஐங்குறுநூறு                                  

D)        அகநானூறு

April 30, 2021

PG TRB TAMIL STUDY MATERIAL - 01

1.         எட்டுத்தொகை என்ற வார்த்தையை பயன்படுத்தியவர்

A)        மயிலைநாதர்                              

B)         சங்கர நமச்சிவாயர்

C)         ஆறுமுக நாவலர்                         

D)        சுப்பிரமணியம் பிள்ளை

2.         எட்டுத்தொகையுள் காலத்தால் முந்தியது

A)        நற்றிணை                                      

B)         ஐங்குறுநூறு

C)         புறநானூறு                                    

D)        அகநானூறு

3.         நற்றிணையைத் தொகுத்தவர்

A)        பன்னாடு தந்த மாறன் விழுதி            

B)         புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்

C)         பூரிக்கோ

D)        தெரியவில்லை

4.         சங்க இலக்கியத்தில் இடம் பெற்ற பாடலடிகள்

A)        26350                        

B)         27450             

C)         28550             

D)        26150

5.         சங்க இலக்கியத்தில் வரலாற்றுப் புலவர்

A)        பரணர்                                            

B)         கபிலர்         

C)         மாமூலனார்                                 

D)        பொன்முடியார்

6.         எட்டுத்தொகை நூல்கள் எல்லாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

A)        நெடும்பாடல்கள்                         

B)         நாட்டுப்புறப்பாடல்கள்

C)         உதிரிப்பாடல்கள்                      

(D)       இசைப்பாடல்கள்

7.         சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தவர்

A)        பூர்ணலிங்கம் பிள்ளை              

B)         சங்கர நமச்சிவாயம்

C)         சி. வை. தாமோதரம் பிள்ளை

D)        சிவராஜ் பிள்ளை

8.         அகத்திய நூலில் உள்ள சூத்திரங்களின் எண்ணிக்கை

A)        9000               

B)         8000              

C)         6000               

D)        12,000

9.         சங்கம் என்ற ஒன்றே இருந்ததில்லை என்று கூறியவர்

            A)        B.T. சீனிவாசபிள்ளை                  

B)         K.N. சிவராஜ்பிள்ளை                  

C)         சி. வை. தாமோதரம்பிள்ளை

D)        A மற்றும் B சரி

10.       பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு ஆராய்ச்சி எழுதியவர்

A)        தனிநாயகம் அடிகள்                  

C)         நீலகண்ட சாஸ்திரியார்

B)         மறைமலை அடிகள்                 

D)        பரிதிமாற்கலைஞர்