தமிழகத்தில் 2013-2014ஆம் கல்வி ஆண்டில் இருந்து ஏழைமாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கல்வியாண்டில் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர மே 18ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் 9000 தனியார் பள்ளிகளில் 1,41,000 இடங்கள் உள்ளன
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- No Label
- RTE ADMISSION மே 18 வரை விண்ணப்பிக்கலாம்!
RTE ADMISSION மே 18 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழ்க்கடல்