COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- பொது செய்திகள்
- ஆசிரியர்களுக்கு தனி பேருந்து வசதி , மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - பேருந்து வழித்தட அட்டவணை வெளியீடு.
ஆசிரியர்களுக்கு தனி பேருந்து வசதி , மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - பேருந்து வழித்தட அட்டவணை வெளியீடு.
தமிழ்க்கடல்
திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டு பணிப்பார்ப்பதற்கு கீழ்க்கண்ட இடங்களிலிருந்து திண்டுக்கல் புனித வளனார் மேல்நிலைப்பள்ளிக்கும், ஒட்டன்சத்திரம் கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கும் அழைத்து செல்வதற்கு பேருந்து ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கண்ட வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கி ஆசிரியர்களை அழைத்துவந்து மீண்டும் மாலை 5.30 மணியளவில் முடியும் இடத்திலிருந்து , தொடங்கிய இடத்தில் அவர்களை அழைத்து செல்ல வேண்டும். பேருந்து இயக்கும் போது தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். மேற்படி பேருந்தில் பயணிக்கும் நபரிடமிருந்து மேற்படி பேருந்துக்கான உரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "ஆசிரியர்களுக்கு தனி பேருந்து வசதி , மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - பேருந்து வழித்தட அட்டவணை வெளியீடு."
Post a Comment