பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு


பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் 100 / 100 மதிப்பெண் பெறும் நோக்கில் ஆண்டுத்தேர்வில் கேட்கப்படும் வினாக்களைத் தொகுத்து அவற்றிற்கான விடைகளுடன் இயல் வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது.

பல முன்னனி கையேடுகளுக்கு உரை எழுதிய சிறந்த ஆசிரியர் பெருமக்களால் உருவாக்கப்பட்ட நிறைமதி பத்தாம் வகுப்பு தமிழ் வினாவிடை தற்போது மிகச்சிறந்த கையேடாக வளம்வருகிறது. வாங்கிப் பயனடைவீர்!


இதன் விலை 120 ரூபாய்.


மாணவர்களுக்காக 72 ரூபாய் விலைக்கு வழங்கப்படும்.

பத்து புத்தகங்களுக்கு மேல் வாங்கினால் தபால் செலவின்றி இலவசமாக அனுப்பி வைக்கப்படும்


அரசு பள்ளி மாணவர்களுக்கு 50% விலையில் கையேடு வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!

தொடர்புக்கு:
9965330044
8778115678
9976809323
9842036899

0 Response to "பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு"

Post a Comment