COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- கல்விச் செய்திகள்
- 10 -ம் வகுப்பு தேர்வு குறித்து நடைபெற்று வரும் விவாதம்
10 -ம் வகுப்பு தேர்வு குறித்து நடைபெற்று வரும் விவாதம்
தமிழ்க்கடல்
தமிழகத்தில் 10 -ம் வகுப்பு தேர்வு நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ’10- ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15-ல் தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மதியம் மீண்டும் தொடங்கிய வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தேர்வை நடத்துவதற்கு இதுவே சரியான நேரம் என வாதாடி கொண்டுள்ளது.
Subscribe via Email
Related Post
- மொத்தமாக எல்லாமே மாறப்போகுது.. பள்ளிக்கல்வியில் மெகா மாற்றம்? அன்பில் மகேஷ் உத்தரவு
- பொது நூலகங்களுக்கு போன உத்தரவு.. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் அதிரடி
- 5000 ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் காத்திருப்புப் போராட்டம்!
- அரசுக் கல்லூரி விரிவுரையாளர்களை உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதை எதிர்த்து மேல்முறையீடு
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "10 -ம் வகுப்பு தேர்வு குறித்து நடைபெற்று வரும் விவாதம்"
Post a Comment