COIMBATORE இல்லீங்ணா KOYAMPUTHTHOOR - தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு!

தமிழ்நாட்டில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமையும் வகையில் மாற்றி அமையக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கோயம்பத்தூர் தற்போது ஆங்கிலத்தில் *COIMBATORE* என்று உள்ளதை இனி *KOYAMPUTHTHOOR* என மாற்றப்பட்டு உள்ளது ( Page No.40)

மாவட்டம் வாரியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களின் விபரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முழுமையாகக் காண: Touch Here

0 Response to "COIMBATORE இல்லீங்ணா KOYAMPUTHTHOOR - தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துவதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு!"

Post a Comment