
ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ தூளில் 10 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. கொழுப்பு ஒரு கிராமும், கார்போஹைட்ரேட் 3 கிராமும், புரதம் ஒரு கிராமும், நார்ச்சத்து 2 கிராமும் கலந்திருக்கின்றன. எந்தவொரு உணவுப்பொருளாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருந்தால் அது ஆரோக்கியமானதாக மதிப்பிடப்படுகிறது. கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் நார்ச்சத்தை பெற விரும்புபவர்கள் கோகோ தூளை தேர்ந்தெடுக்கலாம்.
0 Comments