
சர்க்கரை சேர்த்த பானங்களை அடியோடு தவிர்த்து விடுவோமே. அநேக கடைகளில் கிடைக்கும் பானங்கள் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்பட்டவைகளாகவே இருக்கின்றன.
இன்றைய இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் உடல் நலம் கெட இவைகள் முக்கிய காரணம் ஆகின்றன. ஆக இன்றோடு இவைகளை உபயோகிப்பதனை நிறுத்தி விடுவோம்.
எடை அதிகரித்தல் நீரிழிவு 2ம் பிரிவு பாதிப்பு இவை தடுக்கப்படும். இதே போன்று பழ ஜூஸ் குடிப்பதனை தவிருங்கள்.
பழங்களை வெட்டி சாப்பிடுங்கள்.
பழ ஜூஸ் குடிப்பதும் சர்க்கரை அதிகமான பானங்களை குடிப்பது போல் தான்.
0 Comments