
நெல்லிக்காயுடன் பல உடல் நல பயன்கள் அடங்கியுள்ளது. நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது நசுக்கி ஜூஸாகவும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது.
உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது.
நெல்லிக்காய் தேவையற்ற கழிவுகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் நச்சுக்களை நீக்கி உடல் எடையை குறைக்க செய்யும்.
இரத்ததை சுற்றம் செய்ய உதவுகிறது.
0 Comments