அருகம்புல் சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் வைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்நோய்கள் குறையும். 

அறிகுறிகள்:  கண்நோய்கள்.

தேவையான பொருட்கள்:

1. அருகம்புல்.
2. மிளகு.
3. சீரகம்.
4. நல்லெண்ணெய்.

செய்முறை: