அசிடிட்டி பிரச்சனை என்றால் மூன்று கிராம்புகளை எடுத்து வாயில் போட்டு மென்று அதன் ஜூஸை அப்படியே விழுங்க வேண்டும். இவ்வாறு செய்தால் அசிடிட்டி பிரச்சனை உடனே சரியாகி விடும்.

கிராம்பை நொறுக்கி அதை ஏலக்காயுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும் இவ்வாறு சாப்பிடுவதால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி வாய் புத்துணர்வாக இருக்கும்.

நாம் தினமும் சாப்பிடும் உணவில் கிராம்பை சேர்த்து கொண்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

மேலும் தினமும் இரவில் 2 கிராம்பு சாப்பிட்டு படுத்து உறங்கினால் வயிற்று பொருமல் பிரச்சனை சரியாகும்.