தற்காலத்தில் செயற்கை நிறமூட்டிகள், மாறி வரும் உணவு பழக்க வழக்கங்கள் இவற்றால் இளம் தலைமுறையினர் பலரும் சமீபகாலமாக வாயுப் பிடிப்பு, மூச்சுப் பிடிப்பு, நெஞ்செரிச்சல், செரிமானப்பிரச்சனைகள், மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரே தீர்வு தினமும் பூண்டுப்பால் குடிப்பது தான். பூண்டை தட்டி பாலில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள்,மிளகுதூள் சேர்த்து கொதிக்கவைத்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்து வர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம்.
தொடர்ந்து குடிப்பதால் சளி , இருமல், காய்ச்சல் வராமல் தடுக்கிறது. வாயு பிடிப்பு , மூட்டு வலி, கால் வலி, இடுப்பு வலியிலிருந்து உடனடி குணம் காணலாம். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கிறது.ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்து இதய நாளங்களில் படிந்துள்ள கொழுப்பையும் கரைக்கிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகளிலிருந்து விடுபட பூண்டு பால் அருமருந்து. பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்
0 Comments