நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. காலி பணியிடங்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்புகளுக்கு தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம் : நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் - (NLC)
காலி பணியிடங்கள் : 43
பணியிடம் : தமிழகம் முழுவதும்
பதவி : Technician, Nurse, Physiotherapist, Dialysis Technician, Nursing Assistant
கல்வித்தகுதி : எம்பிபிஎஸ், பிஎஸ்சி, ஏதாவது பட்டப்படிப்பு
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :ஆன்லைன்
இணையதளம் :www.nlcindia.com
கடைசி தேதி : 31 மே 2021
பதவி : Physician, Anaesthetist, Emergency Care Physician and General Duty Medial Officer
காலி பணியிடங்கள் :34
கல்வித்தகுதி : எம்பிபிஎஸ், பிடிஎஸ், எதாவது பட்டப்படிப்பு
சம்பளம் :ரூ. 60,000 - 90,000/-
வயது வரம்பு : 58
பணியிடம் : நெய்வேலி
தேர்வு முறை : நேர்காணல்
முகவரி :NLCIL, GH / COVID-19 Care Centres, Neyveli, Tamil Nadu
இணையதளம் :www.nlcindia.com
கடைசி தேதி 17 மே 2021
0 Response to " நெய்வேலி ன்.எல்.சி.யில் வேலைவாய்ப்பு.!"
Post a Comment