திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்

1. ஆகுளி
2. இடக்கை
3. இலயம்
4. உடுக்கை
5. ஏழில்
6. கத்திரிகை
7. கண்டை
8. கரதாளம்
9. கல்லலகு
10. கல்லவடம்
11. கவிழ்
12. கழல்
13. காளம்
14. கிணை
15. கிளை
16. கின்னரம்
17. குடமுழா
18. குழல்
19. கையலகு
20. கொக்கரை
21. கொடுகொட்டி
22. கொட்டு
23. கொம்பு
24. சங்கு
25. சச்சரி
26. சலஞ்சலம்
27. சல்லரி
28. சிலம்பு
29. தகுணிச்சம்
30. தக்கை
31. தடாரி
32. தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)
33. தத்தளகம்
34. தண்டு
35. தண்ணுமை
36. தமருகம்
37. தாரை
38. தாளம்
39. துத்திரி
40. துந்துபி
41. துடி
42. தூரியம்
43. திமிலை
44. தொண்டகம்
45. நரல் சுரிசங்கு
46. படகம்
47. படுதம்
48. பணிலம்
49. பம்பை
50. பல்லியம்
51. பறண்டை
52. பறை
53. பாணி
54. பாண்டில்
55. பிடவம்
56. பேரிகை
57. மத்தளம்
58. மணி
59. மருவம்
60. முரசு
61. முரவம்
62. முருகியம்
63. முருடு
64. முழவு
65. மொந்தை
66. யாழ்
67. வட்டணை
68. வீணை
69. வீளை
70. வெங்குரல்

இதில் 53வதாக குறிப்பிடப்பட்டுள்ள இசைக்கருவியான பாணியை திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கலைஞர் ஒருவர் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கிறார்

0 Response to "திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகள்"

Post a Comment