அச்சுதன்,

அசிதன், 

அஞ்சன், 

அஞ்சனவண்ணன், 

அஞ்சனவுருவன், 

அரவணையான், 

அரவிந்தலோசனன், 

அரி, 

அரிந்தமன், 

அலகைமுலையுண்டோன், 

அனந்தசயனன், 

அனந்தன், 

ஆயிரநாமன், 

ஆயிரம்பெயரோன், 

ஆழியான், 

இந்திராபதி, 

இரங்கன், 

இராமன், 

இராகவன், 

இருடிகேசன், 

இருடீகேசன், 

உந்திபூத்தோன், 

உலகமளந்தான், 

உலகளந்தான், 

உவணகேதனன், 

உவணமுயர்த்தோன், 

உவணவூர்தி, 

ஓணப்பிரான், 

கடல்வண்ணன், 

கடற்கிடந்தோன், 

கடனிறவண்ணன், 

கருடாரூடன், 

கண்ணன், 

கள்ளழகர், 

கார்மேகவண்ணன், 

காசாம்பூவண்ணன், 

காப்புக்கடவுள், 

குந்தன், 

கேத்திரி, 

கேசவன், 

கொண்டல்வண்ணன், 

கோவிந்தன், 

கோவர்த்தனன், 

சக்கரபாணி, 

சக்கரன், 

சக்கராயுதன், 

சக்கவியூகன், 

சகத்திரநாமன், 

சகன்நாதன், 

சனார்த்தனன், 

சங்கபரணி, 

சங்கபாணி, 

சங்கமேந்தி, 

சதாவர்த்தன், 

சலபதி, 

சதுப்புயன், 

சம்பு, சலசலோசனன், சாரங்கன், சாரங்கபாணி, சாரநாதன், சாரதி, சிறீனிவாசன், சீயன், சுதர்சனன், சுந்தரராசன், சூரியநாராயணன், செங்கணான், செல்விநாதன், சேலவன், சௌந்தரன், சௌரி, தனுசாரி, தாமோதரன், திகிரியான், திதிகர்த்தா, திதிபரன், திரியம்பகன், திரிவிக்ரமன், திருவேங்கடன், திருமகள்கொழுநன், திருமறுமார்பன், திருமால், திருவாளன், துழாய்மௌலி, நாராயணன், நரசிம்மன், நந்தன், நட்சத்திரநேமி, நளினாபதி, நிலமளந்தோன், நீலமேகன், நீலமேனியன், நீலவண்ணன், பகவான், பச்சைப்பெருமாள், பச்சையன், பஞ்சாயுதபாணி, படிமுழுதிடந்தோன், படியளந்தோன், பர்க்கன், பரந்தாமன், பரமேட்டி, பரவாசுதேவன், பார்த்தசாரதி, பிரமம், புனர்வசு, பூதபாவநன், பூதரன், பூமிகொழுநன், பூமிநாயகன், பூவைவண்ணன், பூவராகன், பெண்டுருவன், பெரியபெருமாள், பெருமாள், பேரருளாளன், மகாவிஷ்ணு, மாலியன், மணிவண்ணன், மரகதமேனியன், மாயவண்ணன், மாதவன், முஞ்சகேசன், முஞ்சகேசி, முத்தன், மேதினிபடைத்தோன், வரையெடுத்தோன், வாமன், வரதன், விது, விலாசி, வெகுரூபன், வெங்கடாசலம், ஹரிஹரன்