ஆசிரியர் பணிக்கு மீண்டும் வெயிட்டேஜ் முறை அரசு பள்ளி ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு ரத்து செய்து தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு வெயிட்டேஜ் முறையை அமல்படுத்தலாமா என பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது...
அதாவது ஆசிரியர் தகுதி மதிப்பெண் உடன் 10-ம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு முதுகலை பட்டப்படிப்பு ,தட்டச்சு போன்ற இதர படிப்புக்கு அடிப்படையில் அவர்களுக்கு தனியாக ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம் என்றும் தர வரிசை பட்டியல் அடிப்படையில் பணி நியமனம் செய்யலாம் என்று பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்துள்ளது...
0 Response to "ஆசிரியர் பணிக்கு மீண்டும் வெயிட்டேஜ் முறை ?"
Post a Comment