1,930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள். மார்ச் 27 வரை விண்ணப்பிக்கலாம்.!!!

நாடு முழுவதும் உள்ள ESIC களில் பணியாற்ற நர்சிங் அதிகாரிகளை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

மொத்தம் 1930 நர்சிங் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://upsconline.nic.in/ என்ற பக்கத்தில் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அனந்தபூர், ஹைதராபாத், திருப்பதி, விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் உள்ளது.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi