BE - உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும்: அண்ணா பல்கலை


உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நாளை முதல் DD ஏற்றுக்கொள்ளப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் கவுன்சிலிங் விண்ணப்பத்திற்கு DD ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது