BE - விண்ணப்ப கட்டணம் விவகாரம் : டிமாண்ட் டிராப்டை ஏற்றுக்கொள்ள அண்ணா பல்கலை. சம்மதம்

 
பி.இ. விண்ணப்ப கட்டணங்களை டிமாண்ட் டிராப்ட். ஆக ஏற்றுக் கொள்வதாக அண்ணா பல்கலைக்கழகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
வங்கி டி.டி.யை ஏற்றுக் கொள்ளும் வகையில் பி.இ விண்ணப்பத்திற்கான மென்பொருள் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. உயர்நீதிமன்ற கண்டிப்புக்கு பின் வங்கி வரைவேலையை ஏற்க அண்ணா பல்கலை. முன்வந்து குறிப்பிடத்தக்கது.