வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க ஏற்பாடு : பொன். ராதாகிருஷ்ணன்


சென்னை : வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழில் கேள்வித்தாள் வழங்க ஏற்பாடு என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வெளிமாநிலங்களில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அவர் கூறினார்
Designed by OddThemes | Distributed by Gooyaabi