Breaking

Saturday, May 12, 2018

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கிரேஸ்மார்க் வழங்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை


 
தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கிரேஸ்மார்க் வழங்க ஜி.ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தள்ளார். கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் செயற்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியளித்தார். நீட் எழுதிய மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.