SALEM - புதிய கல்வி மாவட்டங்கள்!!


சேலம் மாவட்டத்தில் உறுதியாக 5 மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகம்
  1. சேலம் நகர் 1
  2. சேலம் புறநகர் 1 இது மணியனூர் உயர்நிலைப் பள்ளியில் செயல்படும்.
  3. ஆத்தூர் 1  இது ஆத்தூர் ஆண்கள் பள்ளியில் செயல்படும்.
  4. மேச்சேரி 1 இது மேச்சேரி ஆண்கள் பள்ளியில் செயல்படும்.
  5. எடப்பாடி 1 இது ஆண்கள் பள்ளியில் செயல்படும்.