Cochin Shipyard Limited Job Vacancy
CSL Jobs கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் பணியிடங்கள்!!!: Project Assistants 06 பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ வலைதளத்தில் www.cochinshipyard.comவிண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20.06.2020. Cochin Shipyard Limited Job Vacancy மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் 06 காலி பணியிடங்கள்!!!
நிறுவனத்தின் பெயர்: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited)
இணையதளம்: www.cochinshipyard.com
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
பணி: Project Assistants
காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி: SSLC, Diploma in Safety/Fire
வயது வரம்பு: 30 years
சம்பளம்: ரூ. 25,900/-மாதம்+ (5100 to 5400)
பணியிடம்: கொச்சின்
தேர்வு செய்யப்படும் முறை:நேர்காணல், எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க தொடக்க நாள்:27.05.2020
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.06.2020
விண்ணப்ப கட்டணம்: ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்www.cochinshipyard.com என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து 20.06.2020 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Cochin Shipyard Limited Job Vacancy Notification Link கிளிக் செய்யவும்
முக்கிய தேதி:
அறிவிப்பு தேதி: 27.05.2020
கடைசி தேதி: 20.06.2020 மாலை 5:00 மணி வரை
முக்கியமான இணைப்புகள்:
CSL Official Website Career Page
CSL Official Notification PDF
CSL Registration Form Link
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- வேலைவாய்ப்பு
- கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்புகள்!!! CSL Jobs
கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்புகள்!!! CSL Jobs
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்புகள்!!! CSL Jobs"
Post a Comment