இந்த விவரங்களை அனுப்பும் போது 1.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறிந்து , இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக் கப்பட்ட பணியிடங்களையும் , கூடு தல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங் களாக கருதக் கூடாது . இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது .
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 வருடாந்திர தேர்வுக் அட்டவணைப்படி , 730 இடைநிலை ஆசிரியர் காலியிடங் களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் ஜூலை 9 - ம் தேதியும் , அதேபோல் , 572 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கான அறிவிப்பு ஜூலை 17 - ம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Response to "TNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா?"
Post a Comment